000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180920b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a மரக்கதவு புடைப்புச் சிற்பங்கள் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a மரம் |
500 | : | _ _ |a மரக்கதவு சதுர வடிவ சட்டங்களாக பிரிக்கப்பட்டு, அச்சட்டங்களுக்குள் சைவ, வைணவ சமயங்களைச் சார்ந்த கடவுளர் வடிவங்கள், வாழ்வியல் சார்ந்த மரச்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. நாற்சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ள இச்சட்டங்களின் நான்கு மூலைகளிலும் குமிழ்கள் அமைந்து அழகு செய்கின்றன. |
520 | : | _ _ |a திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில் உள்ள மரக்கதவில் உள்ள சிற்பங்கள் புராணத் தொடர்புடைய மரச்சிற்பங்களாகும். மரத்தில் எழிலுடன் செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாடுடையனவாகக் காட்சியளிக்கின்றன. |
653 | : | _ _ |a திருப்புடைமருதூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, மரக்கதவு, மரச்சிற்பங்கள், படிமக்கலை, தேர், சிற்பம், மரம், பலகைச் சிற்பங்கள், கதவம், தாள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் |b திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் |c திருப்புடைமருதூர் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
850 | : | _ _ |a திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் |
905 | : | _ _ |a கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 8.726956 |
915 | : | _ _ |a 77.498244 |
995 | : | _ _ |a TVA_SCL_001322 |
barcode | : | TVA_SCL_001322 |
book category | : | மரச்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001311_திருப்புடைமருதூர்_மரக்கதவு-009.jpg | : |
![]() |
Primary File | : |